பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – வரவு செலவு திட்டம் – 2025 – 26 – எண்வகைப் பட்டியல் மற்றும் நிலையான படிகள் – அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) ஒப்படைக்குமாறு உடற்கல்வி ஆய்வாளர் மற்றும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.