-பள்ளிக் கல்வி – வேலூர் – மாநில கற்றல் அடைவு திறன் தேர்வு (SLAS) மாண்புமிகு தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் தலைமையில் 19.09.2025 அன்று அனைத்து அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கான கூட்டம் –