பள்ளிக் கல்வி – வங்கிக் கணக்கு விவரங்களில் குறிப்பிட்டுள்ள “PROPOSED TO REMITTANCE ” Column த்தில் உள்ள தொகையினை அரசுக் கணக்கில் செலுத்த கோரியது (நினைவூட்டு) -கீழ்க்காணும் செயல்முறைகளை தரவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
//ஒப்பம்//
//க.முனுசாமி//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
தலைமைஆசிரியர்கள்
அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது