பள்ளிக் கல்வி – மேல்நிலைக் கல்வி – கணினி பயிற்றுநர் நிலை 1 – பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டமை – கணினி பயிற்றுநர் நிலை II ஆக பணிபுரிபவர்கள் – கணினி பயிற்றுநர் நிலை I ஆக நிலை உயர்த்தியது – மீதமுள்ள தகுதிவாய்ந்த கணினி பயிற்றுநர் நிலை II – ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் – தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விவரங்கள் கோருதல் -தொடர்பாக

இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநரில் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி கருத்துருக்கள் தயார் செய்து இவ்வலுவலகத்தில் 21.07.2023 அன்று மாலை 4.00 மணிக்குள் சமர்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.