பள்ளிக் கல்வி – மேல்நிலைக் கல்வி – 2022-2023ஆம் கல்வியாண்டு உயர்கல்விக்கான போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள் – அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயிலும் விருப்பம் உள்ள மாணவர்கள் – போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு தயார் செய்தல் – படிவம் பூர்த்தி செய்து அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்,

தலைமை ஆசிரியர்கள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், வே.மா.