மின் கட்டண நிலுவைத் தொகை 31.03.2022 அன்றைய நிலவரப்படி இணைப்பில் காணும் பள்ளிகள் மின் கட்டண தொகை செலுத்தாமல் உள்ளதாக திருப்பத்தூர் மின் பகிர்மான அலுவலரால் தெரிவிக்கப்பட்டது கீழ்க்காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு உடன் நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது,
//ஒப்பம்//
//க.முனுசாமி//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
தலைமை ஆசிரியர்கள்
(இணைப்பில் உள்ள பள்ளி)
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது