பள்ளிக் கல்வி – மிதிவண்டிகள் -2025-2026 ஆம் கல்வியாண்டு – 11ம் வகுப்பு பயிலும் அனைத்து இன மாணவ/மாணவியர்களுக்கும் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் திட்டம்-  விவரங்கள் கோருதல்- தொடர்பாக.

https://docs.google.com/spreadsheets/d/1-HHJjWQWg9Ix07fBs6FTgXPUMjmsr3JVRSbcn-54Dsc/edit?usp=sharing

இணைப்பு-                                                                                  //ஓம் .சு .தயாளன்//

  1. படிவம்                                                                   முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),
  2. Google sheet Link                                                                        வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள் அனைத்து வகை அரசு / நிதியுதவி /ஆதிதிராவிட நல / நகராட்சி/மேல்நிலைப்பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

நகல் : வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர் நடவடிக்கையின் பொருட்டு