பள்ளிக் கல்வி – மாதிரி பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களின் அனுபவங்கள் – வருகின்ற கல்வியாண்டில் மாதிரி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தல் – பிப்ரவரி 2025 – இடைநிலை/ மேல்நிலை – செய்முறை தேர்வுகள் சார்ந்து – அனைத்து அரசு மாதிரி /நகரவை/ ஆதிதிராவிடர் நல உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் – கூட்டம் நடத்துதல் – சார்பு.