பள்ளிக் கல்வி – மாணவ / மாணவியர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் மனுதாரரின் பெயர் /தந்தை பெயர்/ தாயார் பெயர்/ முகப்பெழுத்து/ பிறந்ததேதி திருத்தம் செய்வது சார்பான அறிவுரைகள் வழங்குதல் – அரசாணை வெளியிடுதல் -சார்பு.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்
பெறுநர்,
அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.
நகல்,
- அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர், வேலூர். (தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது)
2. மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்.
(தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் )