பள்ளிக் கல்வி – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Award) 2025-2026ம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் மேற்கொள்வது – தொடர்பாக

Inspire Award User manual for New School Registration (one time)

  1. How to Do New School Registration?
    https://www.youtube.com/watch?v=Y0adDLDaxP0

2. How to nominate a student?

3. How to Reset Password?

4. How to Know if My School Is Already Registered on the Portal?

5. How to Update UDISE Code in the Portal?

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள், 

(இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)

வேலூர் மாவட்டம்.

(தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  • தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

அனைத்து வகை  நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை மற்றும்

தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம்