பள்ளிக் கல்வி – புகையிலை எதிர்ப்பு தினம் 31.05.2025 அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து பள்ளிகளில் 100 Yards (300 அடிக்குள்) தொலைவிற்குள் உள்ள புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் மீதான நடவடிக்கை எடுப்பது – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ),

             வேலூர்.

பெறுநர் –

  1. மாவட்டக்  கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை / தொடக்கக்  கல்வி / தனியார் பள்ளிகள்)

வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  • தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்.

அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள்,

வேலூர் மாவட்டம்.