//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர்.
பெறுநர் –
தலைமையாசிரியர்கள்,
அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.
(இவ்வலுவலக இணையதளம் மூலமாக)
நகல்-
- சென்னை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
- இராணிப்பேட்டை மாவட்டம். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்களுக்கு கனிவுடன் அனுப்பப்படுகிறது.
- மாவட்டக் கல்வி அலுவலர்,
(இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம்,
(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படுகிறது.)
