பள்ளிக் கல்வி – தென்னிந்திய அறிவியல் நாடக விழா 2023 (Southern India Science Drama Festival 2023)  – மாவட்ட அளவிலான அறிவியல் நாடக விழா  நடத்துதல்    – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை /

மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள். வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் ) வேலூர் மாவட்டம்.

(தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு

இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)