பள்ளிக் கல்வி துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்களின் ஊதிய முரண்பாடு களைய – மூத்தோர் இளயோர் கருத்துருக்கள் சமர்பித்தல் – உரிய வழிமுறைகள் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் – தொடர்பாக

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்,

அரசு / அரசு நகரவை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர், மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.