பள்ளிக் கல்வி – திருவள்ளுவர் பல்கலைக்கழகம் நடத்தும் இளைஞர் விழா மற்றும் கல்லூரிகளுக்கு இடையே நடைபெறவுள்ள விளையாட்டு போட்டிற்கு நடுவர்களை பணிவிடுவித்தல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர். வேலூர்.

பெறுநர் –

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)
  2. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்,

(தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பப்படுகிறது.