https://docs.google.com/spreadsheets/d/1iCqM58VL4go2CCQaMOd8LbHTbX1E808dTQWbIdU-9g0/edit?usp=sharing
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ)
வேலூர்.
பெறுநர் –
தலைமையாசிரியர்,
அரசு / நிதியுதவி பெறும் / நடுநிலை / உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகள் மற்றும்
தனியார் பள்ளி முதல்வர்கள்,
வேலூர் மாவட்டம்.
நகல்-
- தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்,
வேலூர் மாவட்டம்,
- மாவட்ட கல்வி அலுவலர்கள்,
(இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)
வேலூர் மாவட்டம்
(தொடர் நடவடிக்கையின் பொருட்டு)
(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)
- தலைமையாசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி, கொணட்டம்.
(போட்டிக்கான போதி வசதி செய்து தரும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)
