அவசரம் // // தனிகவனம்//தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரமாக்குதல் (Permanent post) சார்பான விவரங்கள் அனைத்து அலுவலகப் பணியாளர்களின் பணியிட விவரங்கள் ( காலி பணியிடம் உட்பட) உரிய படிவத்திலும் இணைப்பில் காணும் Google Sheet லும்  ( மருதம் ) Font ல் தட்டச்சு செய்து அனுப்ப கோருதல் – தொடர்பாக

சில பள்ளி தலைமைஆசிரியர்கள் மேற்காண் படிவம் மற்றும் Google sheet பதிவு மேற்கொள்ளப்படாமலும் காலதாமதிப்பது வருந்தக்க செயலாகும் மேற்காண் தகவல் பள்ளிக் கல்வி ஆணையரகத்திற்கு அனுப்பபட வேண்டியுள்ளதால் உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

கீழ்க்காணும் Google லிங்கினை கிளிக் செய்து மருதம் Font ல் தட்டச்சு செய்யவும்

https://docs.google.com/spreadsheets/d/1Af_D_f6Xb-oJfXxnEJaikMW-d02daCUIBq-WFHpuhGE/edit?usp=sharing

// ஒப்பம் //

// க.முனுசாமி //

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

  1. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி காட்பாடி
  2. மாவட்டக் கல்வி அலுவலர்கள்

(இடைநிலை / தொடக்க கல்வி / தனியார் பள்ளிகள்)

  • மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், வேலூர் மாவட்டம்

அனைத்து அரசு / நகரவை  உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்