பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – 2025ஆம் கல்வியாண்டு – குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறுதல் – அறிவியல் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெறுதல் – பயிற்சியில் கலந்துக்கொள்ள தெரிவித்தல்- சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர்.

பெறுநர் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  • தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை /உயர் / மேல்நிலைப் பள்ளிகள் / தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

(சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக)