பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் –  அறிவியல்  “விஞ்ஞானத்துளிர்” மாத இதழ் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் அறிவியல் மாநாடு  – துளிர் வினாடி வினா மற்றும் தேசிய அறிவியல் சார்ந்த நிகழ்வுகள் – பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்பு

//ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),

வேலூர்.

பெறுநர் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி)  வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  • தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை /உயர் / மேல்நிலைப் பள்ளிகள் / தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

(சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக)