தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் மனுதாரர் திருமதி. S.அமுதவள்ளி என்பவர் கோரியுள்ள தகவல்களுக்கு பின்வருமாறு விவரங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பிரிவு 6 (3 )ன் படி அனுப்பப்படுகிறது.
பொது தகவல் அலுவலர் மற்றும்
நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி)
முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர்.
பெறுநர்
அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.