பள்ளிக் கல்வி – செஞ்சுருள் சங்க செயல்பாடுகள் மாணவ / மாணவிகளுக்கான வினாடி வினா போட்டிகள் – தொடர்பாக

வினாடி வினாடி போட்டியில் கலந்துக் கொள்ள விருப்பம் உள்ள 8, 9, மற்றும் 11ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ / மாணவிகள்  விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Spreadsheet-ல்  பதிவுகள் மேற்கொள்ளுமாறு அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1Hz7BXbuezBM5VoouLWV7PG5e_triVAX5rqnYhyaoF8Q/edit?usp=sharing

//ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),

வேலூர்.

பெறுநர்:

தலைமையாசிரியர்கள்,

அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக இணையதளம்  மூலாக)