ஆய்வக உதவியாளர்களின் பணிகள் சார்ந்த சுற்றறிக்கை தலைமை ஆசிரியர் Whatsapp Group மற்றும் Vellore Edwize இல் தரப்பட்டுள்ளது. இதனை Download செய்து ஆய்வக உதவியாளருக்கு வழங்கி அவர்களிடம்”நகல் பெற்றுக்கொண்டேன்” என்று எழுதி கையொப்பமிட்டு, கையொப்பமிட்ட பக்கத்தினை இவ்வலுவலகத்தில் பணிபுரியும் அ5 பிரிவு எழுத்தரின் Whatsapp – 9443395036 எண்ணிற்கு உடனடியாக இன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் எவரு இல்லை எனில் இன்மை அறிக்கை அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.