/தனி கவனம்/-/மிகமிக அவசரம்/பள்ளிக் கல்வி- கல்வி உதவித்தொகை பெறுவதற்காக செயல்பாட்டில் இல்லாத வங்கிகணக்கு உள்ள மாணவர்களுக்கு அஞ்சலக வங்கி கணக்கு துவங்கிட நாளை 12.03.2025 இணைப்பில் உள்ள பள்ளிகளில் சிறப்பு முகாம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே இணைப்பில் காணும் மாணவர்களுக்கு நாளை அஞ்சலக வங்கி கணக்கு துவங்கிட ஏதுவாக அவர்களின் ஆதார் அடையாள அட்டை மற்றும் இரண்டு புகைப்படங்கள் மற்றும் செயல்பாட்டில் உள்ள் ஒரு கைபேசி எண் ஆகியவற்றை தயார்நிலையில் வைத்துக்கொண்டு பொறுப்பாசிரியர்களுடன் முகாமில் பங்கேற்று அஞ்சலக வங்கி கணக்கு விவரங்களை பள்ளியின் EMIS ல் பதிவேற்றம் செய்யும் படி சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். .இணைக்கப்பட்டுள்ள எக்ஸ்ஸெல் படிவத்தில் சிவப்பு நிறத்தில் உள்ள மாணவர்கள் biomatric update or ekyc இன்னும் சரிபார்க்கப்படவில்லை எனவும் அவர்களுக்கு அதனை சரிசெய்து பின்னர் அஞ்சலக வங்கி கணக்கு துவங்கிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

12.03.2025 அன்று குடியாத்தம், பேர்ணாம்பட்டு, வேலூர் நகர் ஒன்றியங்களில் அஞ்சலக வங்கி கணக்கு துவங்கிட சிறப்பு முகாம் நடைபெறும் பள்ளிகள் விவரம் கீழ்கண்டவாறு.

வங்கிக் கணக்கு துவங்கப்பட வேண்டிய மாணவர்களின் பெயர் பட்டியல் கீழ்கண்டவாறு.

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் மாவட்டம்.