பள்ளிக் கல்வி – கல்வி உதவிதொகை திட்டம் 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டு – பெண்கல்வி ஊக்குவிப்பு படிவம், பிரிமெட்ரிக் போஸ்ட்மெட்ரிக் படிவம் மற்றும் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை படிவங்கள் பெற்றுக்கொள்ளக் கோருதல் தொடர்பாக

அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலை  பள்ளிகளில் 2024- 2025 ஆம் கல்வி ஆண்டில் பயிலும்  SC/ST/SCC மாணக்கர்களுக்கான  பெண்கல்வி ஊக்குவிப்பு படிவம், பிரிமெட்ரிக் போஸ்ட்மெட்ரிக் படிவங்களை வருகின்ற 14.06.2024 க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்ந்த அலுவலகத்திற்கு நேரில் சென்று படிவங்களை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள்,

அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.