பள்ளிக் கல்வி –  கல்விசாரா மன்றச் செயல்பாடுகள்   – அரசு மற்றும் அரசு உதவிப் பெறும்  பள்ளிகளில்  2025-2026 ஆகஸ்ட் மாதத்திற்கான  சிறார் திரைப்படம் திரையிடுதல் –  வழிகாட்டு நெறிமுறைகள் – வழங்குதல் – சார்பாக

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ), வேலூர்.

பெறுநர் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை / தொடக்கக் கல்வி)  வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  1. தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு / அரசு உதவிபெறும்  நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக இணையதளம் மூலமாக)