பள்ளிக் கல்வி – கருணை அடிப்படையில் பணி நியமனம் – 01.01.2020க்கு பின் 13.10.2022 வரை நியமனம் செய்யபட்டவர்களில் பணிவரைமுறை கருத்துருகள் கீழ்க்காணும் சரிபார்ப்பு பட்டியலின் படி அனுப்ப தெரிவித்தல் – தொடர்பாக

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் மாவட்டம்.

பெறுநர்

சார்ந்த அலுவலர்கள் / தலைமைஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்