பள்ளிக் கல்வி – எரிசக்தி மன்றங்கள் (Energy Club) -2025-2026ம் நிதியாண்டிற்கான இரண்டாம் கட்டமாக அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் எரிசக்தி மன்றங்கள் (Energy Club) நிறுவுதல் – ஒருங்கிணைப்பாளர் (ஆசிரியர்கள்) விவரம் கோருதல் – தொடர்பாக

(கீழ்காணும் Google Sheet-ல் எரிசக்தி மன்றங்கள் (Energy Club) ஒருங்கிணைப்பாளர்கள் விவரம் பூர்த்தி செய்ய தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/10oeM2UdkgibAbRa64rgd2cfNvQIfLiPFQXpXBf-45xk/edit?usp=sharing

    //ஒப்பம்//

    முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர்.

    பெறுநர் –

    தலைமையாசிரியர்கள்,

    அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி,  வேலூர் மாவட்டம்.

    நகல்-

    1. முதன்மை பொறியாளர்,

    2வது தளம், மேற்கு பிரிவு,

    144, அண்ணாசாலை,  சென்னை -2

    • மாவட்டக் கல்வி அலுவலர்,

    (இடைநிலைக் கல்வி)  வேலூர்  மாவட்டம்.

    இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)