பள்ளிக் கல்வி – ஊழல் தடுப்பு  விழிப்புணர்வு வாரம் – வரும் 28.10.2024 முதல் 03.11.2024 வரை கடைபிடித்தல் – 28.10.2024 (திங்கட்கிழமை) அன்று காலை 11.00 மணிக்கு – ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி எடுத்தல் – தொடர்பாக