பள்ளிக் கல்வி  – இந்திய எரிசக்தித்துறை  அமைச்சகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டிகள்  – பள்ளி அளவில் நடைபெறுதல் – உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பாக

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ), வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள் / தனியார் பள்ளி முதல்வர்கள்,

வேலூர் மாவட்டம்.

நகல்

  1. சென்னை -6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • மாவட்டக் கல்வி அலுவலர்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி )

வேலூர் மாவட்டம்.

 (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)