பள்ளிக் கல்வி – இந்திய இராணுவம் ஆள் சேர்ப்பில் முதல் வடிப்பானாக ஆன்லைன் CEE மூலம் மாற்றம் – ஆன்லைன் பதிவு செய்தல் குறித்த விவர கடித நகல் தக்க நடவடிக்கைக்காக அனுப்புதல் – சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்துவகை அரசு / நகராட்சி / மாதிரி மற்றும் தனியார் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.