பள்ளிக்  கல்வி –  இந்திய  குழந்தைகள் நலச் சங்கம் வேலூர் மாவட்ட கிளையின் மூலம் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி 14.10.2025 அன்று நடைபெறுதல் – போட்டியில் மாணவ / மாணவியர்கள் கலந்துக் கொள்ளுதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்,

அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை /  உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்

  1. திட்ட கௌரவ செயலாளர்,

இந்திய குழந்தைகள் நலச்சங்கம்,.

தமிழ்நாடு , வேலூர் மாவட்ட கிளை,

வேலூர் – 6.

  • மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை / தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம்.

(தொடர் நடவடிக்கையின் பொருட்டு)

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)