-பள்ளிக் கல்வி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2023-24 ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் – மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் -வாழ்த்துரை வழங்கவுள்ளதால் அரசு/நகராட்சி -உயர்/மேல்நிலைப் வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் புதிதாக பணிநியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் விழாவில் பங்குகொள்ளுதல் – தொடர்பாக