அனைத்து அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப் பள்ளி செயலர்/ தாளாளர் கவனத்திற்கு,
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் (IFHRMS) முறையில் நிதி உதவி பெறும் பள்ளிகளின் மான்ய பட்டியல் தயாரித்தல் பள்ளிகளின் செயலர்/ தாளாளர்களின் ஒப்புதலுடன் மான்ய பட்டியல்கள் தயார் செய்ய வேண்டி தாளாளர் அனுமதியாளர் (Sanctioner) ஏற்படுத்த தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
செயலர்கள்/தாளாளர்கள்
அனைத்து அரசு நிதியுதவி உயர்/மேல் நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.