அரசு / நகராட்சி / உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / நகரவை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2024 நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்கள்/உடற்கல்வி ஆசிரியர்கள், கைத்தொழில் ஆசிரியர்கள் மற்றும் ஓவிய ஆசிரியர்கள் நிரப்ப தகுந்த காலிபணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் (Excel Sheet இல் ( TAU –Marutham Font ) இல் தட்டச்சு செய்து velloreceo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்த தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டும் அதன் இரண்டு நகலினை 10.05.2024 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்
தலைமைஆசிரியர்கள்
அரசு / நகரவை / உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.