வேலூர் மாவட்டம், இளநிலை உதவியாளர்/உதவியாளர்களாகப் பணிநியமனம் பெற்று பணிபுரிந்து வரும் பணியாளர்கள் பணிவரன் முறை மற்றும் தகுதிகாண் பருவம் சார்ந்து கருத்துருக்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று (22.04.2024 ) 1.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவில் சமர்பிக்குமாறு சார்ந்த தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
தலைமையாசிரியர்கள்,
அரசு / நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.