அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு
நினைவூட்டு- பள்ளிக்கல்வி- RTE – இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 -ன் படி அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் அதன் நகல் பள்ளி தாளாளரின் முகப்புக் கடிதத்துடன் வழங்க கடைசி நாள் 10.03.2021 என தெரிவித்தும் சில மெட்ரிக் பள்ளிகளிலிருந்து விவரம் பெறப்படவில்லை எனவே இன்று 12.03.2021 பிற்பகல் 3.00 மணிக்குள் வழங்கக் கோருதல்-சார்பாக
CLICK HERE TO DOWNLOAD THE CEO LETTER
CLICK HERE TO DOWNLOAD THE FORM-1
முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்
பெறுநர்
அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / தாளாளர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்விஅலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது