பள்ளிக்கல்வி – 2024 – 2025ஆம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் 6வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு அனைத்து வகையான விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்துதல் – சார்பு

2024 – 2025ஆம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் 6வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 14/17/ 19 வயது பிரிவில் மாணவ/ மாணவியர்களுக்கு அனைத்து வகையான விளையாட்டு போட்டிகள் குறுவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட குடியரசு தின / பாரதியார் தின குழு போட்டி தடகளபோட்டி மற்றும் புதிய விளையாட்டு போட்டிகள் நடத்த இணைப்பில் காணும் அறிவுரைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி நடத்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

அனைத்து தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.