பள்ளிக்கல்வி – 2023 -22ம் கல்வியாண்டில் ஆசிரியர்கள் பொது மாறுதல்  கலந்தாய்வு விண்ணப்பங்களை இணைய தளத்தில்  பதிவேற்றம்  செய்ய அறிவுரைகள் வழங்கியது – தொடர்பாக.

         முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் – 9.

பெறுநர்

1.வேலூர்  மாவட்டக் கல்வி அலுவலருக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு

  அனுப்பப்படுகிறது,

2. அனைத்து அரசு / நகராட்சி / உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி

    தலைமை ஆசிரியர்கள்