பள்ளிக்கல்வி – 2023-2024 ஆம் கல்வியாண்டு – உலகத் திறனாய்வு – உடல்திறன் தேர்வு (World Beater Talent Spotting Test) – அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் / பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் – கைப்பேசி செயலி மூலம் உடற்திறன் தேர்வு செய்தல் – மேப்பிங் செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களை உடற்திறன் தேர்வு மேற்கொள்ளும் பொருட்டு பணியிலிருந்து விடுத்தனுப்பக் கோருதல் – சார்பு.

பெறுநர்

அனைத்துவகைஅரசு / நகரவை / ஆதிதிராவிடர்நலம்

/ அரசுஉதவிபெறும்நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள்

தலைமைஆசிரியர்கள்மற்றும்மெட்ரிக் / மெட்ரிக்மேல்நிலைப்பள்ளிகள்

/ சி.பி.எஸ்.இ. / ஐ.சி.எஸ்.இபள்ளிகள்முதல்வர்கள், வேலூர்மாவட்டம்.

நகல்

மாவட்டக்கல்விஅலுவலர் (இடைநிலை) , வேலூர்மாவட்டம்.

மாவட்டக்கல்விஅலுவலர் (தொடக்கப் பள்ளி), வேலூர்மாவட்டம்.

மாவட்டஉடற்கல்விஆய்வாளர், வேலூர்மாவட்டம்.

வட்டாரக்கல்விஅலுவலர்கள், வேலூர்மாவட்டம்.