அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
பள்ளிக்கல்வி – 2022-23ஆம் கல்வியாண்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவேட்டின்படி மாணவர்களின் விவரங்களை (மாணவர் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் / பாதுகாவலர் பெயர், ஆதார் எண், கைப்பேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்கள்) EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.