பள்ளிக்கல்வி –  வேலூர் மாவட்டம் – போட்டித் தேர்வுகள் – 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் NEET  போட்டித் தேர்விற்கு  பயிற்சி வகுப்புகள் ( மார்ச் 2024 / ஏப்ரல் 2024 –ல் நடைபெறுதல்  – சார்ந்து 

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் மேல்நலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அரசு மகளிர் / ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இணைப்பு:

  1. கால அட்டவணை
  2. கருத்தாளர்கள் ,மையங்கள் மற்றும்

ஒருங்கிணைப்பாளர்கள் விவரம்                                                                                                                                                                      //ஓம். செ.மணிமொழி //

                                                                                             முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                                வேலூர் – 9.

பெறுநர்

1.அனைத்து அரசு / அரசு உதவி பெறும் மேல்நலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

அரசு மகளிர் / ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், மைய பயிற்சி ஏற்பாட்டிற்காக

நகல்.மாவட்டக் கல்வி அலுவலர்கள்