பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி/ மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட பணியிட விவரங்கள் மற்றும் பணிபுரியும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்கள் இதுநாள்வரை சமர்ப்பிக்காத பள்ளிகள் இன்று 28.04.2023 02.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ3 பிரிவில் சமர்ப்பிக்க கோருதல் – தொடர்பாக.

சமர்ப்பிக்க பள்ளிகளின் விவரம்

அரசு உயர்நிலைப் பள்ளிகள்,                          

  1. மூலைகேட்                                        
  2. இலவம்பாடி
  3. மேலரசம்பட்டு
  4. பீஞ்சமந்தை
  5. சேம்பல்லி
  6. கள்ளுர்
  7. பூசாரிவலசை
  8. செட்டிகுப்பம்
  9. அகரம்சேரி
  10. கீழ்அரசம்பட்டு
  11. இடையத்சாத்து
  12. சலவன்பேட்டை
  13. கொசப்பேட்டை
  14. ஆர்.என்.பாளையம்,
  15. சாத்கர்

அரசு மேல்நிலைப் பள்ளிகள்,

  1. அணைக்கட்டு பெண்கள்
  2. நெல்லுர்பேட்டை ஆண்கள்
  3. விருபாட்சிபுரம்,
  4. பென்னாத்தூர்
  5. கார்ணாம்பட்டு
  6. பிரம்மபுரம்
  7. காட்பாடி ஆண்கள்
  8. காட்பாடி பெண்கள்
  9. வள்ளிமலை
  10. ஈ.வெ.ரா.நா பெண்கள்
  11. பேர்ணாம்பட்டு பெண்கள்

// ஒப்பம் //

// க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள்

அரசு / நகரவை / மாதிரி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.