பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் அரசு தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகள் – ஆசிரியர்கள்  புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்க – அரசின் ஆணை பெறப்பட்டது- உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பு