பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற/ பெறாத மாணவர்களின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள Google Linksஇல் படிவம் 1 மற்றும் 2ஐ சரியாக பூர்த்தி செய்து தலைமையாசிரியர்கள் மற்றும் பொறுப்பு தலைமையாசிரிகள் தங்களின் கையொப்பத்துடன், 2 பிரதிகளில் – இன்று பிற்பகல் 2.00 மணியளவில் காந்திநகர் (SSA) சமக்ரா சிக் ஷா கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.