பள்ளிக்கல்வி-வேலூர் மாவட்டம்-கல்வி உதவித் தொகை பெண் கல்வி ஊக்கத் தொகை- வேலூர் நகர்/புறநகர், காட்பாடி, அணைக்கட்டு ஒன்றியம்- இணைப்பில் உள்ள மாணவர்களை முகாம் நடைபெறும் பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று புதிய இந்தியன் போஸ்டல் வங்கி கணக்கு துவங்குதல் மற்றும் ஆதார் புதுப்பித்தல் மேற்கொள்ள தெரிவித்தல்-சார்பு.