பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அகத்தணிக்கை – பள்ளி தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் / இதர பணியாளர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலரால் ஓய்வு பெற தடையின்மை சான்று ( NOC) வழங்கிய விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பக் கோருதல் – தொடர்பாக.

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு / நகரவை / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.