பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் -அகத்தணிக்கை (kovai Audit) -நடைபெற்ற விவரம் – Google Sheet -ல் பதிவுகள் மேற்கொள்ளுதல் -தொடர்பாக

அனைத்து அரசு /நகரவை /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டத்தில் அகத்தணிக்கை (Kovai Audit) நடைபெற்ற விவரம் மற்றும் பள்ளித் தலைமைஆசிரியர்கள் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல் விவரங்களை சரிபார்த்து திருத்தம் இருப்பின் Remarks என்ற column -ல் நாளை 27.10.2023 பிற்பகல் 2.00 மணிக்குள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1GgYh6gZUTjvOvmscA3iCle_MU4Z5TZED8D9Ri6xCcnc/edit?usp=sharing

//ஓம்.செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு /நகரவை /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.