பள்ளிக்கல்வி – விளையாட்டுப் போட்டிகள் – 2025-26- ஆம் கல்வி ஆண்டில் அரசு / அரசு உதவி பெறும் / மெட்ரிக் / சுயநதி பள்ளிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர்களுக்கு – அனைத்து வகையான போட்டிகள் விளையாட்டுப் போட்டிகள் – மாவட்ட அளவில் – நடத்துதல் – போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடம் தெரிவித்தல்-சார்பு.
by ceo
வேலூர் மாவட்டம், அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதலவர்கள் கவனத்திற்கு