தலைமையாசிரியர்கள், அரசு/ அரசு உதவி பெறும்/ உயர்/மேல்நிலைப்பள்ளி
அரசு/ அரசு உதவி பெறும்/ உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் செயல்பட்டு வரும் JRC, NSS, NCC, SCOUT இல் பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் விவரம், பயிற்சியில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கை வகுப்பு வாரியாக தேவைப்படுவதால் உடனடியாக இணைப்பில் உள்ள படிவத்தில் தகவல்களை பூர்த்தி செய்து 17.10.2023க்குள் அனுப்பிட சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.