பள்ளிக்கல்வி – பள்ளிப் பதிவேடுகளில் மாணவ / மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெயருக்கு முன்பு இடப்படும் முன்னெழுத்தையும் தமிழில் இடுவதற்கு உரிய அரசாணை பெற்றமை – சுற்றறிக்கை அனுப்புதல்

அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக்கல்வி – பள்ளிப் பதிவேடுகளில் மாணவ / மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெயருக்கு முன்பு இடப்படும் முன்னெழுத்தையும் தமிழில் இடுவதற்கு உரிய அரசாணை பெற்றமை – சுற்றறிக்கை அனுப்புதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.